வியாழன், 15 செப்டம்பர், 2011

ellam alagu

நீல   வானம்  அழகு!

வானவில்லும்  அழகு! 

வானம்பாடி  அழகு!

துள்ளும் மீனும் அழகு!

தூறல் மழையும் அழகு!

பறக்கும்  தும்பி  அழகு !

பட்டாம்பூச்சி அழகு !

வட்ட நிலா அழகு !

வருடும் தென்றல்  அழகு !

பனித்துளியும்  அழகு !

பச்சை வயலும் அழகு !

கொட்டும்  அருவி அழகு !

கொலுசு சத்தம் அழகு !

சிட்டுக்குருவி அழகு !

சிரிக்கும் பாப்பா அழகு !


  


  

  
  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக